Verse 6236 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thozharpaalanam Ennum Thirukkurundhogai · Verse 10 of 11
தொழற்பாலனம் என்னும் – திருக்குறுந்தொகை · 5.94.10
விட்டிட் டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்கட்டிட் டானைக் கனங்குழை பாலன்புபட்டிட் டானைப் பகைத்தவர் முப்புரஞ்சுட்டிட் டானைக்கண் டீர்தொழற் பாலதே.