Verse 6232 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thozharpaalanam Ennum Thirukkurundhogai · Verse 6 of 11
தொழற்பாலனம் என்னும் – திருக்குறுந்தொகை · 5.94.6
ஆதி யானை அமரர் தொழப்படும்நீதி யானை நியம நெறிகளைஓதி யானை உணர்தற் கரியதோர்சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.