verse 101 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 101

அதரஞ் சிவந்தா ளயலான்பின் சென்றாளதரஞ் சிவந்தா ளலளா - லுதரமடித்தழும்பா விக்கா மனன்மீட் டருள்வாய்முடித்தழும்பா விக்கா முனம்.
Share