verse 102 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 102
முன்னியயா வுந்தருவாட் போக்கிநாயகவடியேன் மொழிந்த பாடன்மன்னியகுற் றமுங்குணமாக் கொண்டுமகிழ்ந்தருள்புரிதி மறுப்பா யென்னிற்றுன்னியவூ ரினும்விரைசார்ந் தறியாதபுல்லெருக்குஞ் சூடிக் கொண்டாய்மன்னியமற் றதன்குணமென் னெனின்விடைநீகொடுக்குமா வருங்கண் டாயே.