verse 99 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 99
கலிநிலைத்துறை.கலந்த காதவென் பாக்கிவாட் போக்கியைக் கரும்புகலந்த காமர்சொல் லோடுகண் டினிதுப கரும்புகலந்த காரமே வாதுதீ வினைகட கரும்புகலந்த காவென லாமன மாமயற் கரும்பு.