verse 95 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 95

என்னை மேவுறு மிறையவன் றலையளி யென்னிடம் புக ழாயேன்,முன்னை யாலவா யிடத்துவாட் போக்கியார் முதிரரு ளால் வென்ற,பொன்னை நேரென வுள்ளுவல் விறலிநீ புகழ்வையே லிசை தோற்றுப்,பின்னை மற்றவட் சுமந்தவ ணேரெனப் பெரிதுமெள்ளுவலோரே.
Share