verse 92 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 92
குறளடிவஞ்சிப்பா.நன்றென்பதுந் தீதென்பதுமொன்றும்பவ மென்றுங்கொடுகொதியாமஞர் பதியாவொருசிறுநாயினேன் மறுகாவகையருள்புரிமதி கருமுகிலுகைத்தெழுபுனிதனுங்குழுவமரருநறையிதழ்மல ருறைமுனிவனும்வனமாலிகை புனைதோளனும்பொறிவலியொருங் கெறியுறுவருஞ்சூழ்பாரகம் வாழ்வாரொடுமுடிவறவடைந் தடிதொழுதெழநெடுமறைகனி வொடுதுதிசெயச்சுரும்பார்குழ லரும்பார்முலைதொடைமார்பகத் திடைமூழ்குற, நாளும்புண்ணியம் பொலிவாட் போக்கிவிண்ணியன் முடிமேல் வீற்றிருப் போயே.