verse 91 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 91
மறைபுகலும் வாட்போக்கி வள்ளலுக்குவிடையுருவாய் மாலே செங்கையுறையொருகோ டொழித்திருகோ டுற்றோசையிலாமணிநீத் தோசை மேயவறைமணிபூண் டடர்விடமாற் றிடுவானீத்த·தணுகா தமர்வா லுற்றாய்நிறைபயனோர்ந் தனையேமா வாம்பொழுதுமவற்சுமக்க நினைத னன்றே.