Verse 2330 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruaraiyaninalloor · Verse 1 of 11
பண் · காந்தாரம்
திருஅறையணிநல்லூர் · 2.77.1
பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலாவீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதிசூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.