Verse 5313 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 1 of 10
கோயில் – திருக்குறுந்தொகை · 5.2.1
பனைக்கை மும்மத வேழ முரித்தவன்நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத்தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.