Bala Kandam · Agaligai Padalam · Verse 86 of 86
அகலிகையைக் கௌதமரிடம் சேர்ப்பித்து மூவரும் மிதிலையை அடைதல்
குணங்களால் உயர்ந்த வள்ளல், கோதமன் கமலத் தாள்கள்வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின் மிக்கஅணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அரும் தவன் ஓடு உம் வாசமணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை கண்டார்.