verse 576 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 13 of 157

குதிரைகள் சுழன்றோடுதல்

கம்பராமாயணம் 576 · மிதிலைக் காட்சிப் படலம்

கொட்பு உறு கலினம் பாய்மா , குலால் மகன் முடுக்கி விட்டமண் கலம் திகிரி போல வாளியின் வருவ, மேலோர்நட்பினின் இடை அறாவாய், ஞானியர் உணர்வின் ஒன்று ஆய்க்,கண் புலத்து இனைய என்று தெரிவில திரியக் கண்டார்.
Share