verse 603 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 40 of 157
காதல் விஞ்சிய சீதாபிராட்டியின் நிலை
கம்பராமாயணம் 603 · மிதிலைக் காட்சிப் படலம்
பிறை எனும் நுதலவள் பெண்மை என்படும்?நறை கமழ் அலங்கலான், நயன கோசரம்மறைதலும், மனம் எனும் மத்த யானையின்நிறை எனும் அங்குசம், நிமிர்ந்து போயதே .