Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 136 of 157
தேவர்கள் தம்மிடஞ் சார்தல்
அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்,'சென்னி தாழ்த்து, இரு செம் கமலம் குவித்து,உன்னும் நல் வினை உற்றது,' என்று ஓங்கினான்;துன்னு தேவர், தம் சூழலுள் போயினார்.