verse 700 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 137 of 157

கோசிகன் வரலாற்றைச் சதானந்தர் முடித்தல்

கம்பராமாயணம் 700 · மிதிலைக் காட்சிப் படலம்

'ஈது முன்னர் நிகழ்ந்தது; இவன் துணைமா தவம் அத்து உயர் மாண்பு உடையார் இலை;நீதி வித்தகன் தன் அருள் நேர்ந்தனிர்,யாது உமக்கு அரிது?' என்றனன் ஈறு இலான்.
Share