verse 717 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 154 of 157

இராமபிரான் பள்ளியெழுதல்

கம்பராமாயணம் 717 · மிதிலைக் காட்சிப் படலம்

கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிரச்சிலை தட கை கொண்ட கொண்டல்,எல் ஆழித் தேர் இரவி இளம் கரம் அத்து ஆல்அடி வருடி அனந்தல் தீர்ப்ப,அல் ஆழிக் கரை கண்டான்: ஆயிர வாய்மணி விளக்கம் அழலும் சேக்கைத்தொல் ஆழித் துயிலாதே, துயர் ஆழிநெடும் கடல் உள் துயில் கின்றான் ஏ.
Share