verse 718 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 155 of 157
இராமன்முதலியோர் சனகனது வேள்விச்சாலை சார்தல்
கம்பராமாயணம் 718 · மிதிலைக் காட்சிப் படலம்
ஊழி பெயர்ந்து எனக் கங்குல் ஒருவண்ணம் புடை பெயர, உறக்கம் நீத்தசூழி யானையின் எழுந்து, தொல் நியமத்துறை முடித்துச், சுருதி அன்னவாழி மாதவன் பணிந்து, மனக்கு இனியதம்பியொடும், வம்பின் மாலைதாழும் மா மணி மௌலித் தார் சனகன்பெருவேள்விச் சாலை சார்ந்தான்.