முடி சனகர் பெருமானும் முறையாலேமறை வேள்வி முற்றிச், சுற்றும்இடிக் குரலின் முரசு இயம்ப, இந்திரன் போல்சந்திரன் தோய் கோயில் எய்தி,எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்துமுனிவரொடும் இருந்தான்: பசுமை தார்வடித்த குனி வரி சிலை கை மைந்தனும்தம்பியும் மருங்கின் இருப்ப மாது ஓ.