Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 19 of 61
கிங்கரர் பொழிலை வளைந்துகொள்ளுதல்
பொறி தர விழி, உயிர் ஒன்றோ? புகை உக, அயில் ஒளி, மின் போல்,செறிதர, உரும் அதிர்கின்றார், திசைதொறும் விசைகொடு சென்றார்,எறிதரு கடையுக வன்கால் இடறிட, உடுவின் இனம்போய்மறிதர, மழை அகல் விண்போல் வடிவு அழி பொழிலை, வளைந்தார்.