verse 5620 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 20 of 61
அநுமன் கிங்கரரைக் காணுதல்
கம்பராமாயணம் 5620 · கிங்கரர் வதைப் படலம்
வயிர் ஒலி, வளை ஒலி, வன் கார் மழை ஒலி, முரசு ஒலி, மண்பால்உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி, செவியின் உணர்ந்தான்;வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட, வெளியிடை விண்தோய்கயிலையின் மலை என நின்றான், அனையவர் வருதொழில் கண்டான்.