verse 5636 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 36 of 61
அநுமன் செய்த போர்முறை
கம்பராமாயணம் 5636 · கிங்கரர் வதைப் படலம்
ஓடிக் கொன்றனன் சிலவரை உடல் உடல் தோறும்கூடிக் கொன்றனன் சிலவரைக் கொடி நெடு மரத்தால்சாடிக் கொன்றனன் சிலவரைப் பிணம் தொறும் தடவித்தேடிக் கொன்றனன் சிலவரைக் கறங்கு எனத் திரிவான்.