Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 46 of 61
அரக்கர் நடுவில் அநுமன் விளங்கிய காட்சி
ஆக இச் செரு விளைவுறும் அமைதியின் அரக்கர்மோகம் உற்றனர் ஆம் என முறை முறை முனிந்தார்மாகம் முற்றவும் மாதிரம் முற்றவும் வளைந்தார்மேகம் ஒத்தனர்; மாருதி வெய்யவன் ஒத்தான்.