Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 48 of 61
கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவநிரை மணித் தலை நெரிந்து உகச் சாய்ந்து உயிர் நீப்பார்சுரர் நடுக்குற அழுதுகொண்டு எழுந்த நாள் தொடரும்உரகர் ஒத்தனர் அநுமனும் கலுழனே ஒத்தான்.