verse 5649 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 49 of 61

கம்பராமாயணம் 5649 · கிங்கரர் வதைப் படலம்

மானம் உற்ற தம் பகையினால் முனிவு உற்று வளைந்தமீன் உடைக் கடல் இடையினும் உலகு எலாம் மிடைந்தஊன் அறக் கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர்ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அநுமன்.
Share