verse 5665 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 4 of 51
யானையும் தேரும்
கம்பராமாயணம் 5665 · சம்புமாலி வதைப் படலம்
உரும் ஒத்த முழக்கின் செங்கண் வெள் எயிற்று ஓடை நெற்றிப்பருமித்த கிரியில் தோன்றும் வேழமும், பதுமத்து அண்ணல்நிருமித்த எழிலி முற்றிற்று என்னல் ஆம் நிலைய நேமிச்சொரி முத்த மாலை சூழும் துகில் கொடித் தடம் தேர் சுற்ற.