verse 6702 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 59 of 74

மேற்றிசையில் வருணனை வென்றமை

கம்பராமாயணம் 6702 · இலங்கை வேள்விப் படலம்

'இருள் நன்கு ஆசு அற, எழு கதிரவன் நிற்க; என்றும்அருணன் கண்களும் கண்டிலா இலங்கை, மண்டு அமரில்பருணன் தன் பெரும் பாசமும் பறிப்பு உண்டு, பயத்தால்வருணன் உய்ந்தனன், மகர நீர் வெள்ளத்து மறைந்து.'
Share