verse 6713 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 70 of 74
அனுமன் செயல் கேட்டு இராமன் மகிழ்தல்
கம்பராமாயணம் 6713 · இலங்கை வேள்விப் படலம்
கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான்,வாள் கொள் நோக்கியைப், பாக்கியம் பழுத்தன மயிலை,நாள்கள் சாலவும் நீங்கலின், நலம் கெட மெலிந்ததோள்கள் வீங்கித், தன் தூதனைப் பார்த்து, இவை சொன்னான்.