verse 6717 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 74 of 74

தன்புகழ் கேட்ட அனுமன் நாணமும் வானரப்படையின் வியப்பும்

கம்பராமாயணம் 6717 · இலங்கை வேள்விப் படலம்

என்று கூறலும், எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி,ஒன்றும் பேசலன் நாணினால், வணங்கினன் உரவோன்;நின்ற வானரத் தலைவரும், அரசும், அந் நெடியோன்;வென்றி கேட்டலும், வீடு பெற்றார் என வியந்தார்.
Share