Yuddha Kandam · Maayaa Sanaga Padalam · Verse 5 of 95
மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச,துன் இருள் இரிந்து தோற்ப, சுடர்மணித் தோளில் தோன்றும்பொன் அரி மாலை நீல மலையின் வீழ் அருவி பொற்ப,நல் நெடுங்களி மால் யானை நாணுற, நடந்து வந்தான்.