Verse 2100 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruvidaimarudhoor · Verse 5 of 11
திருவிடைமருதூர் · 2.56.5
வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.