Verse 2109 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunalloor · Verse 3 of 11
திருநல்லூர் · 2.57.3
குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.