Verse 2112 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunalloor · Verse 6 of 11

திருநல்லூர் · 2.57.6

கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழவார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே.
Share