Verse 2113 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunalloor · Verse 7 of 11

திருநல்லூர் · 2.57.7

ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாணமீன்தோயுந் திசைநிறைய ஓங்கியாடும் வேடத்தீர்தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்வான்தோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
Share