Verse 2114 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunalloor · Verse 8 of 11
திருநல்லூர் · 2.57.8
காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்பமாதமரும் மென்மொழியாள் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்தீதமரா அந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.