Verse 2115 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunalloor · Verse 9 of 11
திருநல்லூர் · 2.57.9
போதின்மேல் அயன்திருமால் போற்றியும்மைக் காணாதுநாதனே இவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர்மாதராள் அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே.