Verse 2340 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruaraiyaninalloor · Verse 11 of 11
திருஅறையணிநல்லூர் · 2.77.11
கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப்பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக்கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.