Verse 2346 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvilanagar · Verse 6 of 11

திருவிளநகர் · 2.78.6

தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும்யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார்மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.
Share