Verse 2800 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunaageccharam · Verse 9 of 11

திருநாகேச்சரம் · 2.119.9

கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணாஎரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகாவிரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.
Share