Verse 2802 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunaageccharam · Verse 11 of 11

திருநாகேச்சரம் · 2.119.11

கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல்நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம்பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய்எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே.
Share