Verse 4680 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvotriyoor Thirunerisai · Verse 9 of 10

திருவொற்றியூர் – திருநேரிசை · 4.45.9

முள்குவார் போகம் வேண்டின் முயற்றியா லிடர்கள் வந்தால்எள்குவார் எள்கி நின்றங் கிதுவொரு மாய மென்பார்பள்குவார் பத்த ராகிப் பாடியு மாடி நின்றுஉள்குவார் உள்ளத் துள்ளார் ஒற்றியூ ருடைய கோவே.
Share