Verse 4685 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkayilaayam Thirunerisai · Verse 2 of 10
திருக்கயிலாயம் – திருநேரிசை · 4.47.2
கதித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடிஅதிர்த்தவன் எடுத்தி டலும் அரிவைதான் அஞ்ச ஈசன்நெதித்தவ னூன்றி யிட்ட நிலையழிந் தலறி வீழ்ந்தான்மதித்திறை யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.