Verse 5793 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvengaadu Thirukkurundhogai · Verse 2 of 7

திருவெண்காடு – திருக்குறுந்தொகை · 5.49.2

கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்வெள்ளி யன்கரி யன்பசு வேறியதெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
Share