Verse 5798 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvengaadu Thirukkurundhogai · Verse 7 of 7

திருவெண்காடு – திருக்குறுந்தொகை · 5.49.7

தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்புரித்த புன்சடை யான்கய வர்புரம்எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே.
Share