Verse 5813 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppaalaitthurai Thirukkurundhogai · Verse 5 of 11
திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை · 5.51.5
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்பித்தர் நான்மறை வேதியர் பேணியஅத்த னேநமை யாளுடை யாயெனும்பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே.