Verse 5814 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppaalaitthurai Thirukkurundhogai · Verse 6 of 11
திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை · 5.51.6
விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்மண்ணி னார்மற வாதுசி வாயவென்றெண்ணி னார்க்கிட மாவெழின் வானகம்பண்ணி னாரவர் பாலைத் துறையரே.