Verse 5815 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruppaalaitthurai Thirukkurundhogai · Verse 7 of 11

திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை · 5.51.7

குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரைவிரவி னார்பண் கெழுமிய வீணையும்மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே.
Share