verse 24 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 24
கருப்பங் கழனி வளைமா மணிவரைக் கண்ணுதறாள்விருப்பங் கழனி தமாலயற் போற்றென்று வேண்டினுமெம்முருப்பங் கழனி கழப்புரிந் தானு முறுத்தமனந்திருப்பங் கழனி கருந்தளிர் பூவையுஞ் சிந்திப்பமே.