verse 100 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 100
புரிதரு மாணிக்க வெற்பார் வதனம் பொலிவிழியுட்பரிதரு மொன்று மறைந்து சுடும்வெளிப் பட்டுச்சுடும்விரிதரு மொன்றிவை தீர்சுடு கண்ணொடு வேற்றுமையென்னெரிதரு செந்தழ லேமேனி யார்கண் ணியல்புமதே.