verse 43 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 43
ஓராழி மேற்கிடக்கு மோராழிக் கேவிடுக்கும்போராழி யேந்திப் பொலியுமே - நேராகாவெம்மா னகத்திருக்கை வீத்தேந்து வாட்போக்கியெம்மா னகத்திருக்கை யே.