verse 60 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 60

துதிக்கும் பரமர் சுரும்பரர் குழலோடுதிக்கும்வாட் போக்கி யுறையுஞ்சீர் பாடிக்கதிர்க்கு முலைகுலுங்கக் கைவளைக ளார்ப்பவதிர்க்குந் துடியிடையீ ராடுக பொன்னூசல்ஆயும் பிடிநடையீ ராடுக பொன்னூசல்.
Share